Monday 1 September 2014

UGB வங்கியில் அலுவலக உதவியாளர் பணி

உத்கல் கிராமிய வங்கியில் நிரப்பப்பட உள்ள Officer in Middle  Management Grade (Scale II) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வங்கியின் பெயர்: UGB
காலியிடங்கள்: 216
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale II - 10
(a) Officer Scale II (General Banking Officer)- 06
(b) Officer Scale II (Treasury Manager)- 01
(c) Officer Scale II (Agricultural Officer) - 01
(d) Officer Scale II (IT Manager)- 01
(e) Officer Scale II (Law Officer)- 01
2. Officer Scale I- 68
3. Office Assistant (Multipurpose)- 138
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உள்ளூர் மொழி பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
1 SC/ ST/ PWD/EXSM பிரிவினருக்கு ரூ.20.
2 பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை: www.ugb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும். இதனை நேர்முகத் தேர்முகத் தேர்விற்கு வரும்பொழுது கொண்டு வர வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தகுதிகள், எழுத்துத் தேர்வு முறைகள், தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ugb.co.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment