Wednesday 3 September 2014

குஜராத் மாநில காவல்துறையில் ஜெயில் சிப்பாய் பணி

குஜராத் மாநிலக் காவல்துறையில் காலியாக உள்ள 425 ஜெயில் சிப்பாய் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜெயில் சிப்பாய் (ஆண்)
காலியிடங்கள்: 400
பணி: ஜெயில் சிப்பாய் (பெண்)
காலியிடங்கள்: 25
கல்வித்தகுதி: +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்தகுதி மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.police.gujarat.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment