Wednesday 3 September 2014

மத்திய வெடிமருந்து பிரிவில் பணி

மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் மத்திய வெடிமருந்து துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: இளநிலை உதவியாளர்
காலியிடங்கள்: 02
பணி: ஃபயர்மேன்
காலியிடங்கள்: 04
பணி: சமையல் கலைஞர்
காலியிடங்கள்: 01
பணி: மெசன்ஜர்
காலியிடங்கள்: 01
பணி: சஃபாய் வாலா
காலியிடங்கள்: 02
உதவியாளர்
காலியிடங்கள்: 37
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://goo.gl/d4f330 என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment