Tuesday 22 July 2014

கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணி

உத்திர பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 102 Faculty பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 102
A. Super Specialties Departments - 29
1. Assistant Professor - 28
(i) Cardiology - 02
(ii) Newuro Surgery - 05
(iii) Neurology - 04
(iv) Paediatric Surgery - 06
(v) Surgical Gastroentrology - 03
(vi) Surgical Oncology - 05
(vii) CVTS - 03
2. Professor (Surgical Oncology)- 01

B. Specialties Departments- 50
1. Lecturer/ Assistant Professor - 38
(i) Oto-Rhino-Laryngology (ENT)- 01
(ii) Medicine - 04
(iii) Dermatology, Venereology & Leprosy - 02
(iv) Opthalmology - 02
(v) Orthopaedic Surgery - 05
(vi) Pathology - 01
(vii) Paediatrics - 02
(viii) Psychiatry - 02
(ix) Geriatric Mental Health - 02
(x) Radiodiagnosis - 01
(xi) Surgery (General) - 06
(xii) DPMR - 03
(xiii) Transdusion Medicine- 05
(xiv) Clinical Hematology - 02

2. Assistant Professor - 10
(i) Nephrology - 01
(ii) Obst & Gynae - 05
(iii) Geriatric Mental Health - 02
(iii) Psychophsiology - 01
(iv) Pulmonary Medicine - 01
3. Professor - 02
(i) DPMR - 01
(ii) Human Organ Transplantation - 01


C. Non Clinical Departments - 15
1. Lecturer/ Assistant Professor - 12
(i) Anaesthesiology - 05
(ii) Biochemistry - 02
(iii) Forensic Medicine - 02
(iv) Microbiology - 01
(iv) Hospital Administration - 02
2. Associate Professor - 01
(i) Biochemistry
3. Assistant Public Health Engineer cum Lecturer - 01
(i) Community Medicine
4. Professor - 01
(i) Hospital Administration

D. Faculty of Dental Sciences - 08
1. Lecturer/ Assistant Professor- 07
(i) Conservative Dentistry & Endodontics - 02
(ii) Orthodontics & Dentofacial Orthopaedics - 01
(iii) Oral Pathology & Microbiology - 01
(iii) Community Dentistry - 03
2. Professor - 01
(i) Community Dentistry
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1500. SC,ST,OBC பிரிவினருக்கு ரூ.1000.
விண்ணப்பிக்கும் முறை: www.jobs.kgmu.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.jobs.kgmu.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment