Sunday 13 July 2014

லட்சுமி விலாஸ் வங்கியில் தொழில் உறவு அதிகாரி பணி

லட்சுமி விலாஸ் வங்கியின் மனிதவள மேம்பாடு துறையில் தொழில் தொடர்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: தொழில்துறை தொடர்பு அதிகாரி - மனிதவள மேம்பாடு துறை
வயது வரம்பு: 40-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:  பட்டம் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். CAIIB தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
General Manager, HRD Department, The Lakshmi Vilas Bank Limited, Admn Office, New No. 4 (Old No.33), Sardar Patel Road, Guindy, Chennai -600032
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.lvbank.com/UserFiles/File/ir_officer.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment