Friday 11 July 2014

WBSRLM நிறுவனத்தில் திட்ட மேலாளர் பணி

மேற்கு வங்க மாநிலம் கிராமப்புற வாழ்க்கை மேம்பாட்டிற்கான மிஷன் (WBSRLM) நிறுவனத்தில் காலியாக உள்ள  District Project Manager, Block Project Manager மற்றும் Block Project Executive பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான பணி விவரங்கள்:
1. District Project Manager
(i) Micro Finance
(ii) Livelihood
(iii) Skills
(iv) Training and Capacity Building
(v) Social Mobilisation, Institution Building and Social Development
2. Block Project Manager
3. Block Project Executive
கல்வி தகுதி:
1.Dist & Block Project manager:முதுநிலை பட்டம், டிப்ளமோ அல்லது கிராம அபிவிருத்தி, கிராமப்புற மேலாண்மை, வணிக நிருவாகமும், சமூக பணி, விவசாயம் போன்ற துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Block Project Executive: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
1. District Project Manager பணிக்கு மாதம் ரூ.35,000.
2. Block Project Manager பணிக்கு மாதம் ரூ.25,000.
3. Block Project Executive பணிக்கு மாதம் ரூ.20,000.
தேர்வு செய்யப்படும் முறை: திறனறி தேர்வு, உள தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:  விருப்பமுள்ளவர்கள் http://www.iiswbm.edu இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எதிர்கால பயன்பாட்டிற்காக ஆன்லைன் விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
திறனறி தேர்வு நடைபெறும் தேதி: 03.08.2014
தேர்வு நடைபெறும் இடம்: கொல்கத்தா
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.iiswbm.edu என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment