Monday 21 July 2014

PGIMERல் பல்வேறு பணி

சண்டிகரில் செயல்பட்டு வரும் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பின் நிறுவனத்தில் (Post Graduate Institute of Medical Education & Research) காலியாக உள்ள 568 Sister, Junior Technician and Operation Theatre Assistant பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிறுவனம்: PGIMER
காலியிடங்களின் எண்ணிக்கை: 568
துறைவாரியான காலியிடங்கள் விரம்:
1. Sister Grade-II - 468
2. Junior Technician - 95
(i) Lab - 74
(ii) X-Ray - 21
3. Operation Theatre Assistant - 05
சம்பளம்:
1.Ssiter Grade-II பணிக்கு மாதம் ரூ.9300 - 34,800 + தர ஊதியம் ரூ.4600.
2. Jr. Technician பணிக்கு மாதம் ரூ.9300 - 34,800 + தர ஊதியம் ரூ. 4200.
3. Operator Theatre Assistant பணிக்கு மாதம் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.2800.
கல்வித் தகுதி:
1 Sister பணிக்கு மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான தகுதியுடன்  General Nursing & Midwifery பிரிவில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2 Jr. Technician (lab) பணிக்கு   B.Sc Medical Lab Technology முடித்திருக்க வேண்டும்.
3 Jr. Technician (X-Ray) பணிக்கு B.Sc Medical Technology (X-Ray) அல்லது B.Sc Medical Technology Radiology துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்..
4 operation Theatre Asst பணிக்கு B.Sc Medical Technology (Operation Theatre/ Anaesthesia)துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வின் செயல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்:
1. இட ஒதுக்கீடு அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1000.
2. SC,ST பிரிவினருக்கு ரூ.500 மட்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.pgimer.edu.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுத்துடன் கட்டணம் செலுத்தியதற்கான செலான்  இணைத்து அனுப்ப வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.07.2014
பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 31.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.pgimer.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment