Friday 11 July 2014

ஜில்லா பரிஷத் பர்பானியாவில் சிறப்பு ஆசிரியர் பணி

ஜில்லா பரிஷத் பர்பானியாவில் நிரப்பப்பட உள்ள 325 Guest Teacher பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: ஜில்லா பரிஷத் பர்பானி
காலியிடங்களின் எண்ணிக்கை: 325
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Guest Teacher-10th Class - 231
Name of the Subject:
i. English
ii. Mathematics
iii. Science
2. Guest Teacher-12th Class - 94
Name of the Subject:
i. English
ii. Mathematics
iii. Biology
iv. Physics
v. Chemistry
vi. Accounts
கல்வி தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டமும் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயதிற்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு நிர்ணயம் தேதி 01 ம் ஜூன், 2014 ஆகிறது.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை செலுத்த வேண்டும். 33834199842: மாவட்ட ஆட்சியர் மற்றும் தலைவர் தேர்வு குழு பெயருக்கு வங்கி கணக்கு எண்: 33834199842-ல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா  வங்கியின் கிளையில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.parbhani.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.07.2014
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 20.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.parbhani.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

No comments:

Post a Comment