Monday 7 July 2014

பாதுகாப்புப் படையில் செவியிலர் பணி

பி.எஸ்.எஃப் என அழைக்கப்படும் செக்யூரிட்டுஃபோர் பிரிவில் காலியாக உள்ள மோட்டார் ஓர்க் ஷாப் பணிகள் மற்றும் ஸ்டாஃப் நர்ஸ், பார்மசிஸ்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 55
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
மோட்டார் ஒர்க்ஷா பணி - 18(ஆண்கள் மட்டும்)
கல்வித்தகுதி: மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறையில் டிப்ளமோ அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
ஸ்டாஃப் மற்றும் பார்மசிஸ்ட் பணி: 37 (இருபாலரும்)
கல்வித்தகுதி: நர்சிங், ஃபார்மசி துறையில் பட்டம் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும், தேர்வுகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment