Monday 7 July 2014

கேரள அரசில் பெண் காவலர் பணி

கேரள மாநில காவல் துறையில் காலியாக உள்ள Women Police Constable, Women Excise Guard, Excise Inspector, Armed Police Sub inspector, Sub Inspector of Police போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கேரள அரசு பணியாளர் தேர்வாணையம் (KPSC) வெளியிட்டுள்ளது.  இதற்கு தகுதயும் விருப்பமும் உள்ள பெண்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
பணி:
1. Women Police Constable
(i) Armed Police Battalion-Police
கல்வித்தகுதி: SSLC அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
2. Women Excise Guard-Women Civil Excise Officer-Excise
கல்வித் தகுதி: +2 தேர்ச்சி அல்லது அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3. Excise Inspector-Excise
கல்வித் தகுதி: B.A, B.Sc அல்லது B.Com பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
4. Armed Police Sub Inspector-Trainee-Police-Armed Police Battalion
5. Sub Inspector of Police-Trainee-Police-General Executive Branch
கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Women Police Constable பணிக்கு 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். Women Excise Guard-Women Civil Excise Officer-Excise பணிக்கு 19 - 36க்குள் இருக்க வேண்டும்.
3. Excise Inspector-Excise பணிக்கு 20 - 36க்குள் இருக்க வேண்டும்.
4.Sub Inspector of Police-Trainee-Police-General Executive Branch பணிக்கு 20 - 31க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, OMR தேர்வு, உடல் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://keralapsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2014
OMR தேர்வு நடைபெறும் தேதி: 02.08.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://keralapsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment