Tuesday 15 July 2014

எல்ஐசியில் காப்பீட்டு ஆலோசகர் பணி

இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தின் (எல்ஐசி), மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் காலியாக உள்ள 101 காப்பீட்டு ஆலோசகர் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 101
பணி: காப்பீட்டு ஆலோசகர்
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 04.07.2014 தேதியின்படி 18 முதல் 33க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் https://www.maharojgar.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய  https://www.maharojgar.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment