Thursday 10 July 2014

ONGC நிறுவனத்தில் ஜூனியர் உதவி டெக்னீசியன் பணி

ONGC என அழைக்கப்படும் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் மும்பை கிளையில் காலியாக உள்ள 74 A-I, W-I level பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. A-I Level பணிகள்:
பணி: Junior Assistant Technician (Boiler)
காலியிடங்கள்: 01

பணி: Junior Assistant Technician (Production)
காலியிடங்கள்: 03

பணி: Junior Assistant Technician (Cementing)
காலியிடங்கள்: 02

பணி: Junior Fire Supervisor
காலியிடங்கள்: 02

பணி: Junior Motor Vehicle Driver (Winch Operations)
காலியிடங்கள் - 04

பணி: Junior Assistant Technician (Fitting)
காலியிடங்கள்: 05

பணி: Junior Assistant Technician (Electrical)
காலியிடங்கள்: 01

பணி: Junior Assistant (Steno English)
காலியிடங்கள்: 10
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Petroleum துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Assistant Gd.II (Materials Management)
காலியிடங்கள்: 02

பணி: Junior Assistant (Materials Management)
காலியிடங்கள்: 02

பணி: Junior Assistant (Accounts)
காலியிடங்கள்: 02
பணி: Junior Slinger Cum Rigger
காலியிடங்கள்: 12

பணி: Junior Assistant (P&A)
காலியிடங்கள்: 08

பணி: Junior Technical Assistant (Chemistry)
காலியிடங்கள்: 02

பணி: Junior Motor Vehicle Driver (HV Operation)
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.11,000 - 24,000
வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 30க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 33க்குள்ளும், SC,STபிரிவினருக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.

2. W-I Level பணிகள்:
பணி: Junior Fireman
காலியிடங்கள்: 11
சம்பளம்: மாதம் ரூ.10,000 - 18,000
வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 27க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 30க்குள்ளும், SC,STபிரிவினருக்கு 32க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300, SC,ST,முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கியில் பணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2014
மேலும் பணிவாரியான கல்வித்தகுதி முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment