Saturday 12 July 2014

BECIL-ல் மேலாளர், துணை பொது மேலாளர் பணி

இந்திய அரசு நிறுவனமான BECIL நிறுவனத்தில் நேரடியாக நிரப்பப்பட உள்ள மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
BECIL (அரசாங்க இந்தியா வர்த்தகம்.) (ஒரு மினி ரத்னா நிறுவனமாகும்) மினி ரத்னா மத்திய பொதுத்துறை வானொலி, தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் தொடர்புடைய பொறியியல் துறைகள் துறையில் ஆலோசனை அத்துடன் ஆயத்த தயாரிப்பு தீர்வுகளின் ஈடுபட்டுள்ள ஒரு பிரீமியர்.
பணி: பொது மேலாளர் - 02
வயதுவரம்பு: 15.07.2014 தேதியின்படி 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.36,600 - 62,000
கல்வித்தகுதி: எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், ஐடி துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: வர்த்தக விரிவாக்கம், சந்தையியல், உற்பத்தி, வடிவமைப்பு, திட்டமிடல் & வானொலி, தொலைக்காட்சி தொடர்பான  துறைகளில் பத்து வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: துணை பொது மேலாளர் - 02
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,900 - 58,000
கல்வித்தகுதி: எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன், ஐடி பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பி முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: வர்த்தக விரிவாக்கம் சந்தையியல், உற்பத்தி, தயாரிப்புகள்,வடிவமைப்பு, திட்டமிடல் மற்றும் வானொலி, தொலைக்காட்சி தொடர்பான துறைகளில் குறைந்தபட்சம் 8 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ .300. இதனை BECIL, புது தில்லி என்ற பெயருக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். SC,ST,PC பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Manager (HR), Broadcast Engineering Consultants India Limited, C-56, A/17, Sector-62, Noida UP - 201307
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய  http://www.becil.com/Admin_Doc/regularpost12june14.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment