Saturday 19 July 2014

சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆசிரியர் பணி

குஜராத் மாநிலம் சூரத்தில் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (SVNIT) நிரப்பப்பட உள்ள 122 Teaching Assistant பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காலியிடங்களின் எண்ணிக்கை: 122
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Applied Physics - 08
2. Applied Maths & Hum Maths - 06
3. Applied Maths & Hum English - 02
4. Applied Maths & Hum Management: - 01
5. Applied Chemistry - 08
6. Chemical Engg - 04
7. Electrical Engg - 15
8. Electronics Engg - 24
9. Computer Engg - 13
10. Civil Engg - 12
11. Applied Mechanics - 07
12. Mechanical Engg - 22

கல்வித்தகுதி: முதல் வகுப்பில் B.E, B.Tech, ME,M.Tech அல்லது Ph.D மற்றும் Ph.D, M.Phil, M.Sc,M.A போன்ற துறையில் 55 சதவிகித மதிப்பெண்களும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: M.E,M.Tech,M.Phil,Ph.D  முடித்தவர்களுக்கு மாதம் ரூ. 18,000. B.E, B.Tech, M.Sc, M.A. முடித்தவர்களுக்கு மாதம் ரூ.16,000
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பபடுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 21.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://svnit.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment