Sunday 20 July 2014

கர்நாடக அஞ்சல் துறையில் பணி

கர்நாடக அஞ்சல் துறையில் காலியாக உள்ள 14 Postal, Sorting Assistant, MTS, Postman பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 14
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Postal Assistant - 07
(i) Bangalore East - 01
(ii) Bangalore South - 01
(iii) Dharwad - 02
(iv) Gulbarga - 01
(v) Mangalore - 01
(vi) Mysore - 01
2. Sorting Assistant - 04
(i) RMS Bangalore Sorting - 02
(ii) RMS HB - 02
3. Postman - 01
(i) Bangalore South
4. MTS - 02
(i) Bangalore West - 01
(ii) Bangalore Sorting - 01

Sports Wise Vacancies:
1. Foot Ball - 03
(i) Stopper back - 01
(ii) Midfielder/ Forward - 01
(iii) Forward/ Midfielder - 01
2. Volleyball - 05
(i) Setter - 01
(ii) Attackers - 03
(iii) Centre Blocker - 01
3. Kabaddi - 03
(i) Right Cover with ride - 01
(ii) Left Cover with ride - 01
(iii) Right Corner with ride - 01
4. Athletic - 03
(i) Sprinters - 02
(ii) Middle Distance Runner - 01
வயது வரம்பு:. 28.07.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி கல்வி: 10 +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்:
1. Postal/Sorting Assistant பணிக்கு மாதம் ரூ.5200-20,200+ தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்
2. Postman பணிக்கு மாதம் ரூ.5,200-20,200+ தர ஊதியம் ரூ.2000 + இதர சலுகைகள்.
3. MTS பணிக்கு மாதம் ரூ.5,200-20,200+தரஊதியம் ரூ.1,800 மற்றும் இதர சலுகைகள்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வி மற்றும்  விளையாட்டு தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100. இதனை Chief Postmaster General, Karnataka Circle, Bangalore-560001 .என்ற பெயரில் IPO ஆக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, பயிற்சிகள் விரிவான கல்வி தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.indiapost.gov.in/Pdf/Upload-_rect_sports_qota_mail_30062014_pub.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment