Monday 14 July 2014

CLRIல் ஆராய்ச்சியாளர் உள்ளிட்ட பல்வேறு பணி

CSIR நிறுவனத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டும் வரும் Central Leather Research Institute (CLRI)-ல் மூத்த ஆராய்ச்சியாளர், ஜூனியர் ஆராய்ச்சியாளர் மற்றும் பல்வேறு திட்ட உதவியாளர்கள் பணியிடங்கள் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அறிக்கை எண்: 6/2014
பணி: Senior Research Fellow (SRF)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.18000

பணி: Junior Research Fellow (JRF)
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ. Rs.16000/- + HRA (GATE/ NET)ரூ.12000/- + HRA (NET(LS))

பணி: Project Assistant Level-IV
காலியிடங்கள்: 01
வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,000.

பணி: Project Assistant Level-III
காலியிடங்கள்: 16
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000, 12,000, 14,000

பணி: Project Assistant Level-III
காலியிடங்கள்: 02
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் ரூ.10,000

பணி: Project Assistant Level-II
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
கல்வித்தகுதி: SRF மற்றும் JRF பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் M.E, M.Tech,M.Sc முடித்திருக்க வேண்டும்.
Project Assistant பணிகளுக்கு B.E, B.Tech,M.Sc,B.Sc,Diploma முடித்திருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 15.07.2014 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Triple Helix Auditorium / BM Das Hall, CLRI.
நேர்முகத் தேர்வுக்கு வரும்போது தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள், பாஸ்போர் அளவு புகைப்படம் கொண்டு வரவேண்டும்.
மேலும் பல்வேறு பணிகள் மற்றும் பணிகள் குறித்த விவரங்கள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய
http://www.clri.org/WriteReadData/Opportunity/1613446290Notification62014_ProjAssSRFJRF.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment