Saturday 19 July 2014

HAL நிறுவனத்தில் பொறியாளர் மற்றும் உதவி பாதுகாப்பு அதிகாரி பணி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Engineer (Civil) (Grade-II), Assistant Security Officer (Grade-I) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: பொறியாளர் (சிவில்) (கிரேடு II)
காலியிடங்கள்: 02
பணி: உதவி பாதுகாப்பு அதிகாரி (கிரேடு I)
காலியிடங்கள்: 04
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் வயதுவரம்பு, தகுதிகள், அனுிபவம், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://hal-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment