Sunday 27 July 2014

சட்டம் முடித்தவர்களுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பணி


புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தேசிய பசுமை தீர்ப்பாய முதன்மை பெஞ்சிலும், போபால், சென்னை, புனே, கொல்கத்தா ஆகிய 4 மண்டல பெஞ்சுகளிலும் காலியாக உள்ள 23 தனி செயலாளர், அசிஸ்டென்ட், இந்தி மொழி பெயர்ப்பாளர், ஸ்டெனோகிராபர் (கிரேடு - டி) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: தேசிய பசுமை தீர்ப்பாயம்
காலியிடங்கள்: 23
பணி: தனி செயலாளர், அசிஸ்டென்ட், இந்தி மொழி பெயர்ப்பாளர், ஸ்டெனோகிராபர் (கிரேடு - டி)

பணி: தனி செயலாளர்
காலியிடங்கள்: 11
வயது வரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று நீதிமன்ற மாஸ்டர் பொறுப்பு வகித்திருக்க வேண்டும், மத்திய, மாநில அரசு, நீதிமன்றங்கள், டிரிபியூனல்களில் கிரேடு 'சி' பொறுப்பில் ரூ.4,600 (ரூ.9,300 - 34,800) சம்பளத்தில் ஸ்டெனோகிராபராக பொறுப்பு வகித்திருக்க வேண்டும்.
ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் எழுதும் திறனும், தட்டச்சில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் எழுதும் திறனும் பெற்றிருக்க வேண்டும். 6
மாத கம்ப்யூட்டர் பயிற்சி படிப்பு அவசியம். பி.எல் முடித்திருப்பது விரும்பத்தக்கது.


பணி: அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்களுடன் எல்எல்பி, பி.எல் மற்றும் 6 மாத கம்ப்யூட்டர் பயிற்சி படிப்பு முடித்திருக்க வேண்டும்.

பணி: இந்தி மொழி பெயர்ப்பாளர்
காலியிடங்கள்: 05
வயது வரம்பு: 23 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 55 சதவிகித மதிப்பெண்கள் தேர்ச்சியுடன் ஆங்கிலம் அல்லது இந்தி கட்டாய பாடத்துடன் அல்லது மொழி வழிக்கல்வியுடன் ஆங்கிலம் அல்லது இந்தியில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வலேண்டும். மத்திய அல்லது மாநில அரசு நிறுவனத்தில் இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும் மொழிபெயர்க்கும் பணியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஸ்டெனோகிராபர் (கிரேடு - டி)
காலியிடங்கள்: 06
வயது வரம்பு: 21 - 27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 55 சதவிகித மிதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில சுருக்கெழுத்தில் 10 நிமிடங்களுக்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், அதனை 65 நிமிடங்களில் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். அல்லது கம்ப்யூட்டரில் 50 நிமிடங்களிலும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar General,
National Green Tribunal,
aridkot House,
Copernicus Marg,
NEWDELHI 110001.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.greentribunal.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment