Wednesday 9 July 2014

வனஞ்சால் கிராம வங்கியில் பல்வேறு பணி

Vananchal கிராம வங்கியில் காலியாக உள்ள 84 Officer Scale-III, Officer Scale-II, Officer Scale-I, Office Assistant போன்ற பணியிடங்களை நிரப்ப இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
செப்டம்பர் 2013 தேதிகளில் IBPS நடத்திய பிராந்திய கிராம வங்கிகள் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
நிறுவனம்: Vananchal Gramin Bank
காலியிடங்களின் எண்ணிக்கை: 84
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Officer Scale-III (Middle Management Grade) - 02
2. Officer Scale-II (Middle Management Grade)- 07
(i) General Banking Officer - 02
(ii) Treasury Manager - 01
(iii) Marketing Officer - 02
(iv) Agricultural Officer - 02
3. Officer Scale-I (Junior Management)- 35
4. Office Assistant (Multipurpose) - 40
சம்பளம்:
1. Officer Scale-III பணிக்கு மாதம் ரூ. 52,428
2. Officer Scale-II பணிக்கு மாதம் ரூ.39,576
3. Officer Scale-I பணிக்கு மாதம் ரூ.29,560.
விண்ணப்பக் கட்டணம்:
1. இட ஒதுக்கீடு அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100.
2.SC, ST,PWD பிரிவினருக்கு ரூ.20.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.vananchalgraminbank.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.07.2014
ஆன்லைன் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 26.07.2014
மேலும் கல்வித்தகுதி, வயதுவரம்பு, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.vananchalgraminbank.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment