Friday 18 July 2014

சென்னை ஐஐடியில் தொழில்நுட்ப பணி

சென்னை ஐஐடியில் நிரப்பப்பட உள்ள 61 Technical Officer, Assistant Librarian, Assistant Registrar, Junior Superintendent, Junior Engineer, Junior Technician பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 61
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Technical Officer - 02
2. Assistant Librarian - 01
3. Assistant Registrar - 02
4. Junior Technical Superintendent - 14
(i) Mechanical - 02
(ii) Electrical/ Electronics - 04
(iii) Computer Science and Engineering - 02
(iv) Civil Engineering - 01
(v) Chemical/ Metallurgy and Material Engineering - 01
(vi) Physics/ Chemistry/ Biology/ Biotechnology - 04
5. Junior Superintendent - 02
6. Junior Engineer - 01
7. Junior Technician - 39
(i) Mechanical - 11
(ii) Electrical - 10
(iii) Electronics/ Instrumentation - 02
(iv) Computer Science and Engineering - 01
(v) Civil Engineering - 06
(vi) Chemical - 05
(vii) Physics/ Chemistry/ Biology/ Biotechnology/ Fine Arts - 04
வயது வரம்பு: 1,2,3 பணிகளுக்கு 45-க்குள் இருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு 32-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பி.இ அல்லது பி.டெக் அல்லது முதுகலை மற்றும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். விரிவான தகவலுக்கு இணையத்தை பார்க்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை டி.டி.யாக செலுத்த வேண்டும். SC, ST, PD விண்ணப்பதார்ரகள் எந்தவிதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.iitm.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் வயது, சாதி மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களை அட்டெஸ்ட் பெற்று கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Registrar, IIT Madras, Chennai – 600 036
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 21.07.2014
மேலும் கல்வித்தகுதிகள், சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய  www.iitm.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment