Tuesday 15 July 2014

இந்திய கப்பல் கழகத்தில் பணி

இந்திய கப்பல் கழகத்தில் நிரப்பப்பட உள்ள Trainee Electrical Officer பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பணி: Trainee Electrical Officer
கல்வி தகுதி: எலக்ட்ரிகல், எலக்ட்ரானிக்ஸ் துறையில் BE முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மருத்துவ தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் செய்ல்திறன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்: பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 17 ஆம் தேதி மும்பையில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் Resum மற்றும் அசல், நகல் சான்றிதழ்கள் (அட்டெஸ்ட் பெற்றது), அனுபவ சான்றிதழ்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளலாம்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 17.07.2014
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: 
SCI Head Office at 245,
Madame Cama Road, Nariman-Point,
Mumbai- 400021, India

No comments:

Post a Comment