Wednesday 23 July 2014

DMER நிறுவனத்தில் பல்வேறு பணி

மும்பை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் (DMER)நிரப்பப்பட உள்ள 220 Clerk-Typist , Stenographer, Lower மற்றும் Higher steno பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 220
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Clerk – Typist - 174
2. Stenographer - 11
3. Lower Steno - 32
4. Higher Steno - 03
வயது வரம்பு: 24.07.201 தேதியின்படி 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு  மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ.400.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ளவர்கள் www.dmreexam.com மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.07.2014
மேலும் கல்வித்தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.dmerexam.com/downloads/DMERclericalpostsDetailedadvt10july.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment