Saturday 12 July 2014

கிழக்கு தில்லி மாநகராட்சியில் Field Worker பணி

கிழக்கு தில்லி மாநகராட்சியின் (EDMC) மருத்துவமனை நிர்வாகத்தில் ஒப்பந்த அடிப்படையில் Field Worker - ஆக பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Field Worker
காலியிடங்கள்: 50
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 18-28க்குள்ளும், SC,ST பிரிவினருக்கு 18-33க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 18-38க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.07.2014
மேலும் விண்ணப்பிக்குமுறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://111.93.49.24/recruitment/control/portalView என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment