Tuesday 15 July 2014

HAL நிறுவனத்தில் மூத்த மருத்து அதிகாரி பணி

கர்நாடக மாநிலம் பெங்களூரில் செயல்பட்டு வரும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Senior Medical Officer (Grade-III) பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்: Senior Medical Officer (Radiology), Senior Medical Officer (Medicine), Senior Medical Officer (Industrial Health), Senior Medical Officer (Anaesthesia), Senior Medical Officer (OB&G), Medical Officer(General Duty).
காலியிடங்கள்: 11
வயதுவரம்பு: 35 முதல் 45க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் பட்டமும் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 18.07.2014
விண்ணப்பத்துடன் வயதுவரம்பு, டி.டி மற்றும் தேவையான சான்றிதழ் நகல்கள் (அட்டெஸ்ட் பெற்றது) இணைத்து அனுப்ப வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://hal-india.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment