Monday 14 July 2014

ONGC நிறுவனத்தில் உதவி டெக்னீசியன் பணி

ONGC என அழைக்கப்படும் இந்திய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் மும்பை கிளையில் காலியாக உள்ள 117 A-II level பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
A-II Level:
பணி: Assistant Technician (Electrical)
காலியிடங்கள்: 09
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Assistant Technician (Mechanical)
காலியிடங்கள்: 03
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Technician (Production)
காலியிடங்கள்: 17
கல்வித்தகுதி: Mechanical, Chemical, Petroleum இன்ஜினியரிங் துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Technical Assistant Gd.III (Chemistry)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Technician (Electronics)
காலியிடங்கள் - 05
கல்வித்தகுதி: Electronics, Telecom,E&T துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் எலக்ட்ரானிக்ஸ் பாடங்களுடன் எம்.எஸ்சி இயற்பியல் முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Technician (Boiler)
காலியிடங்கள்: 13
கல்வித்தகுதி: மெக்கானிக்கல் துறையில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Marine Radio Assistant Gd.III
காலியிடங்கள்: 20
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் சான்றிதழ் பெற்று ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Assistant Rigman (Drilling)
காலியிடங்கள்: 38
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Mechanical, Petroleum துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Gd.II (Materials Management)
காலியிடங்கள்: 02
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் Materials Management, Inventory,Stock Control துறையில் மூன்று வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Assistant Technician (Civil)
காலியிடங்கள்: 02
60 சதவிகித மதிப்பெண்களுடன் சிவில் துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.12,000-27,000
வயதுவரம்பு: பொது பிரிவினருக்கு 30க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 33க்குள்ளும், SC,ST பிரிவினருக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300, SC,ST,முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கியில் பணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.ongcindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ongcindia.com என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment