Thursday 3 July 2014

கிழங்கு வகை பயிர் ஆராய்ச்சி மையத்தில் பணி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் கிழங்கு வகை பயிர்கள் ஆராய்ச்சி மையத்தில் (Tuber Crops Research Institute) காலியாக உள்ள Skilled Support Staff பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Skilled Support Staff
காலியிடங்கள்: 18
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ICAR Unit, CTCRI, Thiruvananthapuram என்ற முகவரிக்கு டி.டி.யாக செலுத்த வேண்டும். SC,ST,PH பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, CTCRI, Sreekariyam, Thiruvananthapuram, Kerala - 695017.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கல் சென்று சேர கடைசி தேதி: 05.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.ctcri.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment