Thursday 3 July 2014

மத்திய அரசில் மருத்துவ அதிகாரி பணி

மத்திய அரசுத் துறைகளில் மருத்துவம் சார்ந்த துறைகளில் காலியாக உள்ள பெண்கள் மருத்துவ அதிகாரி, இன்ஃபர்மேசன் சர்வீஸ், கிரேடு 2 மருத்துவ அதிகாரி, உதவி பொறியாளர் போன்ற 10க்கும் மேற்றபட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 77
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட பட்டம் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணிகளுக்கேற்ப தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இணையதளத்தைப் பார்க்கவும்.
வயதுவரம்பு: 20 - 48க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.07.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, தேர்வுகள், பணிவாரியான கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.upsconline.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment