Follow by Email

Saturday, 5 July 2014

MCED-ல் ஒருங்கிணைப்பாளர் பணி

மகாராஷ்டிரா தொழில் முனைவோர் மேம்பாட்டு மையத்தில் (MCED) காலியாக உள்ள Training Program Organizer பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் பணியாற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: Maharashtra Centre for Entrepreneurship Development (MCED)
காலியிடங்களின் எண்ணிக்கை: 20
பணி: பயிற்சி ஒருங்கிணைப்பாளர் (Training Program Organizer)
கல்வி தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 25.06.2014 தேதியின்படி 18 - 33க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 08.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய https://www.maharojgar.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

Google+ Followers