Saturday 5 July 2014

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) நிறுவனத்தில் காலியாக உள்ள 13 Fire Operator பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 13
பதிவுகள் பெயர்: Fire Operator
சம்பளம்: மாதம் ரூ13,800 -41,000.
கல்வி தகுதி: வேதியில், எலக்ட்ரிகல், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் , சிவில், தீ போன்ற துறைகளில் முதல் வகுப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அல்லது இயற்பியல், வேதியியல் துறையில் பட்டம் பெற்று தீ & பாதுகாப்பு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பதாரர்கள் Heavy,Light வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 01.07.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Sr. Manager (ER), BPCL Mumbai Refinery, Mahul, Mumbai 400074.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.07.2014
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bpclcareers.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment