Follow by Email

Monday, 1 September 2014

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் JTO பணி

BSNL என சுருக்கமாக அழைக்கப்படும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் நாட்டின் கீழ்வரும் தொலைத்தொடர்பு வட்டங்களில் காலியாக உள்ள Jr. Telecom Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலியிடங்களின் எண்ணிக்கை: 45
பணி: ஜூனியர் தொலைத்தொடர்பு அலுவலர்கள் (தொலைத்தொடர்பு)
1. JTO(Telecom)
2. JTO(Civil)
3. JTO (electrical)
மாநில வாரியான காலியிட விவரங்கள்:
J & K வட்டம் - 02, தமிழ்நாடு வட்டம் - 04, ராஜஸ்தான் வட்டம் - 01, மேற்கு வங்கம் வட்டம் - 12, அசாம் தொலைத்தொடர்பு வட்டம் - 05, குஜராத் வட்டம் - 01, இமாச்சல பிரதேசம் வட்டம் - 05, கொல்கத்தா வட்டம் - 06, ஒரிசா வட்டம் - 04, மேகாலயா , மிசோரம், திரிபுரா வட்டம் - 04
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் தொலைத்தொடர்பு, மின்னணுவியல், வானொலி, கணினி, மின், தகவல் தொழில்நுட்பம், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி அல்லது அதற்கு சமமான பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.31.370
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The DGM (HR/Admn), O/o the CGM,
Telecom. BSNL, West Bengal Telecom Circle,
1 Council House Street, (2nd floor),
Kolkata - 700001
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 05.09.2014
போட்டி தேர்வு நடைபெறும் தேதி: 23.11.2014
மேலும் தேர்வு செய்யப்படும் முறை, விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://bsnl.co.in/opencms/bsnl/BSNL/about_us/hrd/jobs.html என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Google+ Followers